அலங்காநல்லூர், அருகே பண்ணை குடி கிராமத்தில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

அலங்காநல்லூர் அருகே, அலங்காநல்லூர் மாட்டுத்தாவணி செல்லும் வழியில் உள்ளது பண்ணை குடி ஊராட்சி. இந்த ஊராட்சியில் கடந்த மூன்று மாதங்களாக இரவு நேரங்களில் ஆறு மணி நேரத்திற்கு…

அக்டோபர் 11, 2026