கடலூரில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு எதிரொலி: நாமக்கல் பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
கடலூர் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் உயிரி பாதுகாப்பு முறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பண்ணைகளுக்குள் நுழையும்…

