பதிவுத் துறையை, தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சியைக் கைவிட வலியுறுத்தி, ஆவண எழுத்தாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறையைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் அல்லது அவுட் சோர்சிங் மூலம் நடைமுறைப்படுத்தும் அரசு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரையில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும்…

