ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி உசிலம்பட்டி மின்வாரியம் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் உசிலம்பட்டி மின்வாரியம் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு…

