புதுக்கோட்டை மைய நூலகத்தில் 59-வது தேசிய நூலக வார விழா: போட்டி வெற்றியாளர்களுக்கு ஆட்சியர் பரிசு

புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற 59-வது தேசிய நூலக வார விழாவையொட்டி, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள்…

நவம்பர் 23, 2026