அண்ணாமலையார் கோவிலில் அபிஷேகத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்: இணை ஆணையர் உத்தரவு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் அபிஷேகத்தில் கலந்து கொள்ளும் பக்தா்களுக்கு மருத்துவ உடல் தகுதிச் சான்றிதழ் கட்டாயம் வழங்க வேண்டும் என கோயில் இணை ஆணையா் ஜெ.பரணிதரன் உத்தரவிட்டுள்ளாா்.…

