திருவண்ணாமலையில் சிறப்பாக துவங்கிய நவராத்திரி விழா
நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி விழாவில் பராசக்தி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருள சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள்…




