எஸ்ஐஆரை எதிர்க்கும் காங்கிரசார் தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: பாஜக மாநில துணைத்தலைவர்
தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆரை எதிர்க்கும் காங்கிரசார், தாங்கள் வெற்றிபெற்ற எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் ராமலிங்கம்…

