சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் செயல் அலுவலர் நடவடிக்கை

சோழவந்தான் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாகவும் சாலையை ஆக்கிரமித்தும்…

அக்டோபர் 9, 2026

சோழவந்தான் விக்கிரமங்கலம் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் விக்கிரமங்கலம் பகுதிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வாடிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட மன்னாடிமங்கலம், முள்ளிப்…

அக்டோபர் 3, 2026

சோழவந்தானில் முதியோர் உதவித்தொகை கிடைக்காமல் வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் முதியவர்கள் அலைக்கழிப்பு

சோழவந்தானில் முதியோர் உதவித்தொகை தற்போது வரை கிடைக்காமல் தபால் நிலையங்களுக்கும் வங்கிகளுக்கும் தாலுகா அலுவலகங்களுக்கும் அலைக்கழிக்கப்படுவதாக முதியவர்கள் புகார் தெரிவித்துள்ளனர் சோழவந்தான் ரயில்வே பீடர் ரோடு பகுதியில்…

செப்டம்பர் 24, 2026

சோழவந்தான் அருகே கருப்பட்டி பகுதிக்கு மினி பேருந்து சேவை துவக்கம்

சோழவந்தான் அடுத்து கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மன் பட்டி, அம்மச்சியாபுரம், கணேசபுரம், மேல் நாச்சிகுளம் ஆகிய கிராமப் பகுதிகளுக்கு தனியார் மினி பேருந்து சேவை மீண்டும் துவக்கப்பட்டது…

செப்டம்பர் 12, 2026

சோழவந்தான் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகும் அவலம்

சோழவந்தான் அருகே திருவேடகம் பள்ளிவாசல் அருகில் சோழவந்தானிலிருந்து திருமங்கலம் செல்லக்கூடிய குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட நிலையில் பல லட்சம் குடிநீர் வீணாக வயல்களுக்குள் செல்கிறது குடிநீர்…

ஆகஸ்ட் 30, 2026

வைகையில் தண்ணீர் இல்லாத நிலையில் பள்ளம் தோண்டி நீர் நிரப்பி திருஞானசம்பந்தர் திருப்பாசுர ஏடு எதிரேறிய திருவிழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏலவார்குழலி அம்மன் சமேத ஏடகநாதர் சுவாமி திருக்கோவிலில், ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏடு எதிரேறிய விழா நடைபெறும்…

ஆகஸ்ட் 28, 2026

இலவச பேருந்து வேண்டாம், கட்டண பேருந்துகளை அனுப்பி உரிய மரியாதை கொடுத்தாலே போதும்

சோழவந்தான் அருகே வட்ட பிள்ளையார் கோவில் பகுதியில் கருப்பட்டி செல்வதற்காக 20-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பயணிகள் பேருந்துக்காக காத்திருந்தனர். மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கருப்பட்டி…

ஆகஸ்ட் 24, 2026

சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சியில் 3 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன இரும்பாடி பகவதியம்மன் கோவில் தெருவில் கடந்த 3 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி…

ஆகஸ்ட் 22, 2026

சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சி பள்ளி எதிரில் கழிவுநீர் தேக்கம்: மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக  பேருந்து…

ஆகஸ்ட் 19, 2026

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் ஆடிப்புரத்தை முன்னிட்டு ஏராளமான பெண்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வளையல்கள்

மதுரை மாவட்டம், சோழவந்தானில் உள்ள அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோவிலுக்கு…

ஆகஸ்ட் 15, 2026