எல்நினோ தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கொமதேக கோரிக்கை
எல் நினோ தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தை, வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொமதேக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து,…

