மருத்துவமனைகளில் மருந்துகளின் மறைமுகக் கட்டணம்: கேள்வி எழுப்ப வேண்டிய நேரம் இது!

இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளின் அதிகப்படியான லாப வரம்பு மற்றும் அதீத விலையேற்றம் குறித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் கடும் கவலையும் கண்டனமும் தெரிவித்துள்ளது.…

அக்டோபர் 7, 2026