வெளிநாட்டு காா் விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த பக்கிரிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் நவாஸ்(35). இவா், கத்தாா் நாட்டில் வேலை செய்து வந்துள்ளாா். அண்மையில் அங்கு நடந்த காா் விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.…










