பெண் பணியாளர் பேசிய ஆடியோவால் பரபரப்பு: அண்ணாமலையார் கோயில் அதிகாரி இடைநீக்கம்,

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பெண் பணியாளர் பேசிய பரபரப்பு ஆடியோவால் கோயில் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என இந்து…

ஏப்ரல் 6, 2025

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தலைமையில் பெரணமல்லூர் மற்றும் அனக்காவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட…

ஏப்ரல் 5, 2025

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை , தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை விரைவுப்படுத்த தலைமை ஆசிரியா்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சேத்துப்பட்டு வட்டார வள மையத்தில்…

ஏப்ரல் 5, 2025

முட்டை கேட்ட மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சமையலர் உதவியாளர் கைது

திருவண்ணாமலை, போளூர் அருகே உள்ள அரசுப் பள்ளியில் சத்துணவு முட்டை கேட்ட மாணவரை பணியாளர்கள் இருவர் துடைப்பத்தால் அடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக,…

ஏப்ரல் 5, 2025

தமிழ் பெயர் பலகை கட்டாயம்: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

உலகபுகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஆந்திரா, தெலங்கானாவில் அதிகளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால், அருணாசலேஸ்வரர் திருக்கோயில்,…

ஏப்ரல் 4, 2025

காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்: கூடுதல் கண்காணிப்பாளர் அறிவுரை

காவலன் செயலியை அனைத்து பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளும் தங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என கூடுதல் கண்காணிப்பாளர் இணைய குற்றத் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில்…

ஏப்ரல் 1, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை

ரமலான் பண்டிகையை யொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. ரமலான் மாதம் என்பது இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதம், இது உலகம் முழுவதும்…

ஏப்ரல் 1, 2025

ஜவ்வாது மலையில் பயங்கர தீ: அரிய மூலிகைகள் எரிந்து சேதம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையில் ஏற்பட்ட தீ விபத்தால், அரிய மூலிகைகள் எரிந்து சேதமடைந்தது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலைத்தொடர் பகுதியில் 205…

ஏப்ரல் 1, 2025

திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 14 செவிலியர்  பணியிடங்களுக்கு வருகிற 3-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட சுகாதார அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி…

ஏப்ரல் 1, 2025

சிறப்பாக பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலா்களுக்கு கூடுதல் டிஜிபி பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டத்தில், சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பாக கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை முத்து விநாயகர் கோவில் தெருவில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதிக்கு…

மார்ச் 29, 2025