கள்ளுக்கான தடையை நீக்க கோரி மாநிலம் முழுவதும் கள் விற்பனை செய்யும் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
கள்ளுக்கான தடையை நீக்க கோரி, வரும் நவ. 2ம் தேதி, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் முன்பு கள் விற்பனை செய்யும் போராட்டம்…


