பரவையில் 45 லட்சம் மதிப்பில் துணை சுகாதார வளாகம் திறப்பு: கல்வெட்டிற்கு பதிலாக அட்டையால் செய்யப்பட்ட தகவல் பலகை
மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு பகுதியில் ரூபாய் 45 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட துணை சுகாதார வளாகத்தை மின்சாரம் மற்றும் எரிசக்தி…


