உசிலம்பட்டி அருகே பத்திர எழுத்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி அருகே, பத்திர பதிவு முறையை (இ) டெண்டர் மூலம் தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திர எழுத்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் பத்திர…

நவம்பர் 5, 2026

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றி: உசிலம்பட்டியில் தவெகவினர் கொண்டாட்டம்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா இருவருமே மாபெரும் வெற்றியை பெற்றுள்ளனர். தவெக ஆட்சி…

அக்டோபர் 10, 2026

பழுதடைந்து நடுரோட்டில் நின்ற வெற்றி பயண பேருந்தை தள்ளிச் சென்ற ஆண் பயணிகள்

அக்டோபர் 2ம் தேதி தமிழக முதல்வர் விஜய் அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச வெற்றி பயண திட்டத்தை தொடங்கி வைத்தார்.வெற்றி பயண திட்டத்திற்காக தமிழக முழுவதும் புதிய…

அக்டோபர் 9, 2026

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி உசிலம்பட்டி மின்வாரியம் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் உசிலம்பட்டி மின்வாரியம் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு…

அக்டோபர் 8, 2026

உசிலம்பட்டி அருகே வட்டாட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி நூதனப் போராட்டம்

உசிலம்பட்டி அருகே, தனது வீட்டின் அருகில் உள்ள பொதுப்பாதையில் உள் ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுக்கக்கோரி பாய் தலையணையுடன் வந்து படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டியால் வட்டாட்சியர்…

அக்டோபர் 1, 2026

கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து அமைச்சர் நிர்மல்குமார்

முன்னாள் நாடாளுமன்ற மற்றும் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த பி.கே.மூக்கையாத்தேவரின் 47 வது நினைவு தினத்தை முன்னிட்டு, உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர்…

செப்டம்பர் 6, 2026

உசிலம்பட்டியில் புதிய பேருந்துகளை துவக்கி வைத்த எம்எல்ஏ விஜய்

புதிய பேருந்துகளை உசிலம்பட்டி எம்.எல்.ஏ. விஜய் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து மக்களுடன் பேருந்தில் பயணம் செய்தார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி போக்குவரத்து பனிமனை மற்றும் செக்காணூரணி…

ஆகஸ்ட் 26, 2026

பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த கோரியும், தீவணம் மற்றும்…

ஆகஸ்ட் 18, 2026

உசிலம்பட்டியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

நாட்டின் 80 வது சுதந்திர தின விழா, விடுதலைக்காக போராடிய தியாகிகளை நினைவு கூறும் விழாவாக நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக,…

ஆகஸ்ட் 15, 2026

உசிலம்பட்டி அருகே தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய கோரி கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி அருகே சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஓணான் கரடு என்ற இடத்தில் தனியார் கல்குவாரிக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி, அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராம…

ஆகஸ்ட் 13, 2026