‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெறும் விண்ணப்பம் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்: எம்.பி., தகவல்..!
நாமக்கல் : ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு, 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என, ராஜ்யசபா எம்.பி., ராஜேஸ்குமார் கூறினார். தமிழகம் முழுவதும், உங்களுடன் ஸ்டாலின்…










