நாமக்கல் அரசு கல்லூரி விடுதி மாணவர்கள் பிரச்சினை: அமைச்சரிடம் எம்.பி., கோரிக்கை

நாமக்கல் அரசு கல்லூரி விடுதி மாணவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டி, எம்.பி., மாதேஸ்வரன் துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். நாமக்கல்லில் உள்ள, அறிஞர்…

செப்டம்பர் 24, 2026

சோழவந்தானில் முதியோர் உதவித்தொகை கிடைக்காமல் வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் முதியவர்கள் அலைக்கழிப்பு

சோழவந்தானில் முதியோர் உதவித்தொகை தற்போது வரை கிடைக்காமல் தபால் நிலையங்களுக்கும் வங்கிகளுக்கும் தாலுகா அலுவலகங்களுக்கும் அலைக்கழிக்கப்படுவதாக முதியவர்கள் புகார் தெரிவித்துள்ளனர் சோழவந்தான் ரயில்வே பீடர் ரோடு பகுதியில்…

செப்டம்பர் 24, 2026

அடர் வனம் அமைப்பதால் 3 டிகிரி வெப்பம் குறையும்: நாமக்கல்லில் நடைபெற்ற ஆய்வில் நிரூபணம்

பள்ளி, கல்லூரி வளாகங்களில் அடர் வனம் அமைப்பதால், அப்பகுதியில் 3 டிகிரி சென்டிகிரேடுக்கும் மேல் வெப்பம் குறையும் என நாமக்கல்லில் நடைபெற்ற ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட…

செப்டம்பர் 24, 2026

திருவண்ணாமலை புரட்டாசி பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம், சிறப்பு ரெயில் இயக்கம்…

பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி…

செப்டம்பர் 24, 2026

காவேட்டிப்பட்டியில் வண்ணத்துப்பூச்சி வாழ்விடப்பூங்கா திறப்பு விழா

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட காவேட்டிப்பட்டி பூங்காவில், சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின் கீழ், வண்ணத்துப்பூச்சி வாழ்விடப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு எம்எல்ஏ திலீப், மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி…

செப்டம்பர் 22, 2026

நாமக்கல் மாநகராட்சியில் காமராஜர் காலை உணவுத்திட்டம்: எம்.பி தொடங்கி வைத்தார் தொடக்கம்

நாமகக்கல் மாநகராட்சியில், பள்ளிக்குழந்தைகளுக்கான காமராஜர் காலை உணவு திட்டத்தை, கொமதேக., எம்.பி., மாதேஸ்வரன் துவக்கி வைத்தார். நாமக்கல் மாநகராட்சி மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு…

செப்டம்பர் 22, 2026

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் பலவீனங்களும் சட்டப்பூர்வ இடைவெளிகளும்

இந்திய ஜனநாயகத்தில் ‘கட்சித் தாவல்’ எனும் அரசியல் நோயைக் கட்டுப்படுத்த 1985-ஆம் ஆண்டு 52-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் பத்தாவது அட்டவணை கொண்டுவரப்பட்டது. அரசியல் நிலையற்ற தன்மையை…

செப்டம்பர் 21, 2026

கட்சித் தாவல் நாடகமும் தேவையற்ற இடைத்தேர்தலும்

தமிழ்நாடு அரசியலில் மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 அன்று நடைபெறவுள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் சுமார்…

செப்டம்பர் 21, 2026

டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுப்புழுக்கள் கண்டறிந்தால் ரூ.1 லட்சம் அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகள், கட்டிடங்கள், பட்டறைகள் உள்ளிட்ட பகுதிகளில், டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்ட உரிமையாளருக்கு ரூ. 1 லட்சம் வரை…

செப்டம்பர் 21, 2026

சித்ரா நதியைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை: மாவட்ட ஆட்சியரிடம் ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் மனு!

தென்காசி நகரின் மிக முக்கிய நீராதாரமாக விளங்கும் சித்ரா நதி மாசடைவதைத் தடுத்து, அதனைப் பாதுகாக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ‘வீ த லீடர்ஸ்’…

செப்டம்பர் 21, 2026