ஈரோட்டில் “பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

உலக சுற்றச்சூழல் தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் பெருந்துறை சிப்காட் ஜவுளி உற்பத்தி தொழிற்சாலைகள் சங்கம் சார்பில் “பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும்…

ஜூன் 5, 2023

வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி  விராலிமலையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விராலிமலையில் வசிக்கும் அனைத்துக் குடும்பங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட காவிரி…

ஜூன் 3, 2023

புதுக்கோட்டை அருகே அம்மன் கோயில் திருவிழாவில் மது எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றிய பக்தர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே காட்டாத்தி ஸ்ரீ.வீராத்தாள் அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மது எடுப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது .1000 -கும் மேற்பட்ட பெண்கள்…

மே 31, 2023

பேலஸ் சிட்டி ரோட்டரி சார்பில் திருக்கோகர்ணம்  அரசு மகளிர் உயர் நிலைப் பள்ளிக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் திருக்கோகர்ணம் அரசு மகளிர் உயர் நிலைப்  பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை  பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில்…

மே 31, 2023

உலக புகையிலை ஒழிப்பு தினம்: புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை சுகாதார மாவட்டப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மே-31 ம் நாள் உலக புகையிலை ஒழிப்பு தினமாக அனுசரித்து, அன்று புகையிலை…

மே 31, 2023

காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்து சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை சத்துணவு திட்டத்தில் காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சத்துணவு ஊழியா்கள் சங்கம் சார்பில் …

மே 31, 2023

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் மெர்சி ரம்யா தகவல்

ஊரக மற்றும் நகர்புறப்பகுதிகளில் 2022-23 ஆம் ஆண்டிற்கு மாநில அளவிலான மணிமேகலை விருதிற்கான சுயஉதவிக்குழு, கிராம வறுமை ஒழிப்புச்சங்கம், ஊராட்சி மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பு, பகுதி…

மே 30, 2023

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி… முதலமைச்சருக்கு பாராட்டு விழா..

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அனுமதியைப் பெற்றுத் தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா புதுக்கோட்டையில் ஜூன் 5 -ஆம் தேதி நடைபெறுகிறது என்றார் அமைச்சர் கே.என். நேரு நாட்டின்…

மே 29, 2023

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் விடைபெறுகிறது…

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ஆம்  தேதி தொடங்கியது. வெயிலின் தாக்கம் குறையுமா என்று மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ஆம்  தேதி…

மே 29, 2023

புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர் முகாம்: ஆட்சியரிடம் 366 பேர் மனு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா,  தலைமையில்…

மே 29, 2023