நான் முதல்வன் திட்டத்தில் மத்திய அரசின் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியர் தொடக்கம்
புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ்,ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம், வங்கி, ரயில்வே போட்டித் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு…










