திருச்செங்கோட்டில் வரும் 21ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

திருச்செங்கோட்டில் வருகிற 21ம் தேதி, மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

அக்டோபர் 17, 2026