நாமக்கல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்க தலைவருக்கு எதிராக உறுப்பினர்கள் போராட்டம்
நாமக்கல்லில் உள்ள எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருக்கு எதிராக, 150க்கும் மேற்பட்ட டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு,…

