நாமக்கல் கோட்டை மாநகராட்சி பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

நாமக்கல் மாநகராட்சியில் வார்டு வாரியாக பள்ளி மாணவ மாணவிகளுக்குள டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாமக்கல் கோட்டை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு…

அக்டோபர் 16, 2026