தீபாவளி கொண்டாட்டம்: சந்தைக்கு வருகிற பட்டாசு வெடிகளுக்கு பின்னால் இருக்கும் உழைப்பும் சுரண்டலும்
பட்டாசு தொழில் நடைப்பெறும் இடங்களில் அடிப்படை வசதிகள் இருப்பதில்லை. சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த விவரணங்களும், விவரங்களும், சரியான முறையில் நெறிப்படுத்தப்படுவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு…

