மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை எரிசாராய பிரிவு இயங்க மொலாசஸ் வழங்க தொழிற்சங்கம் கோரிக்கை

விவசாயிகள், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் செயல்படும் எரிசாராய ஆலை இயங்குவதற்கு, மற்ற ஆலைகளில் இருந்து மொலாசஸ் (சர்க்கரை கழிவு பாகு)…

அக்டோபர் 22, 2026