அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கூட்ஸ் ஷெட் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் ரயில்வே கூட்ஸ் ஷெட்டில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டி, தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் ரயில்வே கூட்ஸ் ஷெட் தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில், ரயில்…

அக்டோபர் 10, 2026