புதுக்கோட்டையில் 32-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: இளம் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் புதுக்கோட்டை ஜே.ஜே. கலை அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய 32-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, ஜே.ஜே. கலை அறிவியல்…

