குப்பைகளை 4 வகைகளாக பிரித்து வழங்க வலியுறுத்தி நாமக்கல் மாநகராட்சி சார்பில் கோலப்போட்டி
நாமக்கல் மாநகராட்சி சார்பில், குப்பைகளை 4 வகையாக பிரித்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற கோலப்போட்டியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். தூய்மையே சேவை திட்டத்தின்…

