ஃபென்ஜால் புயல்: திருவண்ணாமலை மாவட்டத்தில் கன மழை

வங்க கடலில் உருவாகி உள்ள ஃபென்ஜால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கன மழை நேற்று காலை முதல் தொடர்ந்து இன்று அதிகாலை வரை கொட்டித் தீர்த்தது.…

டிசம்பர் 1, 2024

மாணவர்களுக்கு கட்டணமில்லா சீருடைகள்: ஆட்சியர் ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்  பாஸ்கர பாண்டியன், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக அரசு மற்றும் அரசு உதவி…

நவம்பர் 30, 2024

நகராட்சி ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ராஜினாமா பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் நடைபெற்ற திருவத்திபுரம் நகர மன்ற கூட்டத்தின் போது ஆளுங்கட்சியை சேர்ந்த துணைத்தலைவர் உட்பட 8  திமுக உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு…

நவம்பர் 30, 2024

திருவண்ணாமலையில் இன்று குபேர லிங்க சன்னதியில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கிரிவலம் உலக பிரசித்தம். லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கி.மீ மலையை அண்ணாமலையாராக நினைத்து வலம் வருவார்கள். பௌர்ணமி மட்டும்மல்லாமல் புதிய வருடப்பிறப்பு, மாதப்பிறப்பு,…

நவம்பர் 29, 2024

போலீசாரிடம் லஞ்சம் கேட்ட சர்வேயர், விஏஓ உதவியாளர் கைது

திருவண்ணாமலை அருகே நிலத்தை அளவீடு செய்ய போலீஸ்காரரிடம் லஞ்சம் கேட்ட சர்வேயர் மற்றும் விஏஓ உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம்  செங்கத்தை…

நவம்பர் 28, 2024

பளு தூக்கும் போட்டியில் உலக சாதனை படைத்த செய்யாறு மாணவி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு செல்வ விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராஜமூா்த்தி, கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயா. தம்பதியினரின் மூன்றாவது மகள் கஸ்தூரி. இவா், சென்னையில்…

நவம்பர் 28, 2024

திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி 125 வது ஆண்டு விழா

திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் 125 வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் தெய்வநீதி தலைமை தாங்கினார். சட்டப்பேரவை துணை சபாநாயகர்…

நவம்பர் 27, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ள நிலையில் இன்று புயலாக வலுப்பெறும் என சென்னை…

நவம்பர் 27, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுய தொழில் செய்ய விருப்பமா, தாட்கோ அலுவலகத்தை அணுகலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுயதொழில் செய்ய விரும்பும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தாட்கோ அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா். இது…

நவம்பர் 27, 2024

கியூ ஆர் கோடு பொருத்திய ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி: மாவட்ட காவல்துறை அறிவிப்பு.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கவும்,  விதிமுறைகளை விளக்கி ஆட்டோ  ஓட்டுநர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆலோசனைகளை வழங்கி…

நவம்பர் 27, 2024