திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் கோபுரங்கள் தூய்மைப் பணி தொடக்கம்
தீபத் திருவிழாவையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயில் கோபுரங்களை தீயணைப்பு வாகனங்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது. நினைத்தாலே முக்தி தரும் தலமான திருவண்ணாமலை வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி…










