எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெறும்: மாணிக்கம் தாகூர்
தென்காசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தென்காசி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பில் மண்டல ஒருங்கிணைப்பாளர் மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றுவதற்காக வருகை…

