சுள்ளிபாளையம் விஏஓ பணியிட மாறுதல் விவகாரம்: மீண்டும் அதே கோட்டத்தில் பணி வழங்க உத்தரவு
அரசு புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு மாற்றம் செய்த விவகாரத்தில் சுள்ளிபாளையம் விஏஓ சில தினங்களுக்கு முன் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஏஓக்கள் சங்கத்தினர்…

