எண்ணெய் சந்தை ஏற்ற இறக்கம்: சாதகமான சூழலில் இந்தியா

குறைந்து வரும் கச்சா எண்ணெய் விலைகள், வலுவான அந்நிய முதலீடுகள் மற்றும் மாறிவரும் உலகளாவிய நிதி சூழலுக்கு மத்தியில் இந்தியா மிகச் சாதகமான பொருளாதார நிலையில் உள்ளது…

நவம்பர் 10, 2026

டில்லியின் முதல் சுற்றுலா படகு சேவை தொடக்கம்!

டில்லி தலைநகர் மக்களுக்கு ஒரு புதிய சுற்றுலா அனுபவத்தை வழங்கும் வகையில், யமுனை நதியில் ‘நமோ யமுனா ரிவர் சஃபாரி’ என்ற பெயரிலான டில்லியின் முதல் பொழுதுபோக்கு…

நவம்பர் 10, 2026

இத்தாலிய பாஸ்போர்ட் என் அடையாளத்தின் ஒரு பகுதி: சுயசரிதையில் சோனியா காந்தி

சோனியா காந்தி எழுதிய ‘பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்’ சுயசரிதை புத்தகத்தில் தனது இத்தாலியக் குடியுரிமையைத் துறந்து இந்தியக் குடியுரிமையைப் பெற்ற தருணத்தில் தனக்கு ஏற்பட்ட…

நவம்பர் 10, 2026

செங்கோட்டை குண்டுவெடிப்பு நடந்து ஓராண்டு: பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அதிர்ச்சி நினைவுகள்

டில்லி செங்கோட்டைக்கு வெளியே கடந்த 2025ம் ஆண்டு நவ 10ம் தேதி நிகழ்ந்த பயங்கர கார் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அந்த கொடூரச்…

நவம்பர் 10, 2026

நைனாமலை பெருமாள் கோயில் மலைப்பாதையில் மண் சரிவு: சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலைப்பாதையில் மண் சரிவால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இதனை விரைந்து சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

நவம்பர் 10, 2026

நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், நாளை முதல் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை…

நவம்பர் 10, 2026

சோழவந்தான் அருகே கால்நடை மருத்துவமனை அமைக்க விவசாயிகள் கால்நடை வளர்ப்பவர்கள் கோரிக்கை

சோழவந்தான் அருகே கருப்பட்டி மற்றும் இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இரும்பாடி, சின்ன இரும்பாடி,…

நவம்பர் 10, 2026

தென்கரை மூலநாத சாமி கோவில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு காப்பு கட்டி விரதம் துவக்கிய பக்தர்கள்

சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் உடனுறை திருமூலநாத சாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா தொடங்கிய நிலையில்…

நவம்பர் 10, 2026

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த, அனைத்துக்கட்சியினர் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன், பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என முதல்வருக்கு விவசாயிகள் சங்கத்தினர்…

நவம்பர் 10, 2026

சீனாவின் கடன் நெருக்கடி: 10 கோடி மக்களின் நிலையும், கடன் வசூலிப்பவர்களின் சவால்களும்

பொருளாதார வல்லரசாகத் திகழும் சீனாவில், அதன் உற்பத்தித் திறன் மற்றும் வளர்ந்து வரும் தொழிலதிபர்களுக்கு மத்தியில் ஒரு அமைதியான பொருளாதாரச் நெருக்கடி உருவெடுத்துள்ளது. மில்லியன்கணக்கான சாதாரண மக்கள்…

நவம்பர் 9, 2026