பதிவுத் துறையை, தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சியைக் கைவிட வலியுறுத்தி, ஆவண எழுத்தாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறையைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் அல்லது அவுட் சோர்சிங் மூலம் நடைமுறைப்படுத்தும் அரசு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரையில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும்…

அக்டோபர் 27, 2026

வடகரையில் இலவச வீட்டுமனைப் பட்டாவில் முறைகேடு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், வடகரை கீழ்ப்பீடாகை கிராமம், சாம்பவர் தெரு 10-வது வார்டில் வசிக்கும் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்…

அக்டோபர் 26, 2026

விவசாயிகளுக்கு உடனடியாக தட்கல் மின் இணைப்பு வழங்க கோரிக்கை

விவசாயிகளுக்கு உடனடியாக தட்கல் மின் இணைப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டத. நாமக்கல் மாவட்டத்தில் தட்கல் மின் இணைப்பு பெறுவது…

அக்டோபர் 24, 2026

திருவண்ணாமலை – சென்னைக்கு நேரடி ரயில் சேவை: மக்கள் நண்பர்கள் குழு கோரிக்கை

திருவண்ணாமலை ரயில்வே நிலைய அலுவலகத்தில் ஆன்மீக பக்தர்கள் , பொதுமக்கள் அதிகளவில் வருகை தருவதால் ரயில் பயணிகளுக்கு அடிப்படை வசதி மற்றும் அதிக அளவில் ரயில்கள் இயக்க…

அக்டோபர் 24, 2026

விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் தொடர் போராட்டம்: தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

தமிழகத்தில் விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால், அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி…

அக்டோபர் 22, 2026

கூலியை உயர்த்தி வழங்கக்கோரி டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் குடோனில் இருந்து மதுபான கடைகளுக்கு லாரிகளில் மதுபான பெட்டிகளை ஏற்ற பெட்டிக்கு ரூ. 5 கூலி வழங்க வலியுறுத்தி, நாமக்கல் டாஸ்மாக் குடோன் முன்பு டாஸ்மாக்…

அக்டோபர் 13, 2026

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கூட்ஸ் ஷெட் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் ரயில்வே கூட்ஸ் ஷெட்டில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டி, தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் ரயில்வே கூட்ஸ் ஷெட் தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில், ரயில்…

அக்டோபர் 10, 2026

திருவேடகம் வைகை ஆற்றில் தண்ணீர் இல்லாத நிலையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் மன வேதனை

சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் ஒவ்வொரு வருடமும் சித்திரை அமாவாசை ஆடி அமாவாசை புரட்டாசி அமாவாசை தை அமாவாசை ஆகிய தினங்களில் பொதுமக்கள் தங்களின் இறந்த…

அக்டோபர் 10, 2026

அரூர், ஆண்டாபுரம் ஏரியில் சீமை கருவேல மரங்கள் அற்றிய பின் தூர்வார வேண்டும்: கொ.ம.தே.க. கோரிக்கை

மோகனூர் தாலுகா, அரூர், ஆண்டாபுரம் ஏரியில் சீமை கருவேல மரங்களை அகற்றிய பின்பு, தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கொ.ம.தே.க., வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து…

அக்டோபர் 8, 2026

அரசு மணல் குவாரிகளை 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால் முற்றுகை போராட்டம்: மாநில மணல் லாரி சம்மேளனம் அறிவிப்பு

தமிழக அரசு வரும் 14ம் தேதிக்குள் மணல் குவாரிகளை திறக்காவிட்டால், 16ம் தேதி திருச்சியில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர்…

அக்டோபர் 3, 2026