மதுரையில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காவலர் உயிரிழப்பு!

மதுரை அவனியாபுரம் முத்துக்குமார் சேர்வை தெருவை சேர்ந்தவர் மணிமாறன், இவருடைய மகன் அஜய் (வயது 27). இவர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை பிரிவில் காவலராக பணியாற்றி வந்துள்ளார்.…

செப்டம்பர் 3, 2025

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் தமிழ்நாடு சீர் மரபினர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு சீர் மரபினர் நல சங்கத்தினர் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் உள்ள விடுதிகளை சமூக நல…

செப்டம்பர் 3, 2025

மூளை அனீரிஸம் என்றால் என்ன? அது எவ்வளவு அபாயகரமானது?

ரத்த நாளத்தில் ஏற்படும் வீக்கம் அனீரிஸம் எனப்படுகிறது. ரத்த நாளம் பலவீனமடைவதால், அதிலும் குறிப்பாக அது இரண்டாக பிரியும் இடத்தில் இந்த வீக்கம் ஏற்படுகிறது. இந்த பலவீனமான…

செப்டம்பர் 3, 2025

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சந்தித்த அமைச்சர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தானியார் பகுதியில் நேற்று முன்தினம் பள்ளி வேன் கவிழ்ந்து 28க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் 11 மாணவிகள் 5 மாணவர்கள்…

செப்டம்பர் 3, 2025

அண்ணாமலையார் கோவில் அம்மன் தேர் புனரமைக்கும் பணி தொடக்கம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த வருடத்திற்கான கார்த்திகை தீபத்…

செப்டம்பர் 3, 2025

செய்யாறு அருகே புதிய உயர்மட்ட பாலத்தை திறந்து வைத்த அமைச்சர்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த வடஇலுப்பை – பெரும்பாக்கம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே ரூ.29.10 கோடியில் அமைக்கப்பட்ட புதிய உயா்மட்ட மேம்பாலத்தை திறந்துவைத்து அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:…

செப்டம்பர் 3, 2025

அண்ணாமலையார் கோயில் ஆகஸ்ட் மாத உண்டியல் காணிக்கை ரூ.6.18 கோடி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்,  ஆகஸ்ட் மாத உண்டியல் காணிக்கை   எண்ணப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ. 6.18  கோடி செலுத்தியுள்ளனர். பஞ்சபூத தலங்களில்…

செப்டம்பர் 3, 2025

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக நீர் மேலாண்மை குறித்த உறுதிமொழி ஏற்பு

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பிரார்த்தனை (PRAYER) சங்கத் தலைவர் முகமது அப்துல்லா தலைமையில் ரோட்டரி மாவட்டம் 3000தின்…

செப்டம்பர் 2, 2025

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 15 லட்சம் மதிப்பில் பருத்தி ஏல விற்பனை

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள, 560 பருத்தி மூட்டைகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள்…

செப்டம்பர் 2, 2025

நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் 4 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில், நாளை முதல் 6ம் தேதி வரை 4 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது. இது…

செப்டம்பர் 2, 2025