கோவை நூலகத்தில் நடைபெற்ற ஊழல்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சகாயம் வேண்டுகோள்
கோவை பெரியார் நூலகத்தில் நடைபெற்ற ஊழல்களுக்க காரணமான அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வேண்டுகோள்…



