நாமக்கல் மாவட்டத்தில் 95 அரசு பேருந்துகளில் மகளிர் வெற்றிப்பயணம் கலெக்டர் துவக்கி வைப்பு
நாமக்கல் மாவட்டத்தில் 95 அரசு நகரப் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயண திட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். அரசு புறநகர் பேருந்துகளில்…









