வீட்டிலேயே குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பொதுமக்களுக்கு நாமக்கல் மாநகராட்சி பாராட்டு

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டிலேயே குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பொதுமக்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நாமக்கல் மாநகராட்சியை தூய்மையான நகரமாக உருவாக்குவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவுகளைக்…

நவம்பர் 22, 2026

நாமக்கல் மாநகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் மாநகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மாநகராட்சி ஆணையர்…

நவம்பர் 14, 2026

பாப்பிநாயக்கன்பட்டியில் மாநகராட்சி சார்பில் இயற்கை உரம் விற்பனை மையம் திறப்பு விழா

பாப்பிநாயக்கன்பட்டியில், நாமக்கல் மாநகராட்சியின் செழிப்பு இயற்கை உரம் விற்பனை மையம் தொடக்க விழா நடைபெற்றது. நாமக்கல் மாநகராட்சியின் சார்பில் மக்கும் குப்பைகளிலிருந்து தயாரிக்கப்படும் செழிப்பு இயற்கை உரத்தை…

நவம்பர் 6, 2026

குப்பைகளை தரம்பிரித்து வழங்கும் வீடுகளுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

குப்பைகளை 4 வகையாகப் பிரித்து வழங்கும் வீடுகளுக்கு, நாமக்கல் மாநகராட்சி சார்பில் சிறப்பு அங்கீகாரம் அளிக்கும் வகையில், வீடுகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டி ஆணையர் பாராட்டு தெரிவித்தார். தூய்மையான…

நவம்பர் 4, 2026

தனியார் நிலங்களிலும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற மாநகராட்சி வேண்டுகோள்

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் நிலம் வைத்திருப்பவர்கள், தங்கள் நிலத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மாநகராட்சி மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல்…

அக்டோபர் 22, 2026

காலி மனைகளை தூய்மையாக பராமரிக்காவிட்டால் அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

நாமக்கல் மாநகராட்சியில் உள்ள காலி மனைகளை அதன் உரிமையாளர்கள் சுத்தமாக பராமரிக்காவிட்டால் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என  ஆணையர் எச்சரித்துள்ளார். இது குறித்து…

அக்டோபர் 12, 2026

நாமக்கல் மாநகராட்சி மூலம் விவசாயிகளுக்கு 3,531 டன் இயற்கை உரம் இலவசமாக வழங்கல்

நாமக்கல் மாநகராட்சி சார்பில் செறிவூட்டப்பட்ட இயற்கை உரம் விற்பனை துவக்க விழா, உழவர் சந்தையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி முதல் விற்பனையை துவக்கி வைத்து…

அக்டோபர் 9, 2026

நாமக்கல் மாநகராட்சி சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் பகுதியில், நாமக்கல் மாநகராட்சி சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மாநகராட்சி ஆணையர் சிவகுமார் உத்தரவின் பேரில்,…

மார்ச் 25, 2026

நாமக்கல் மாநகராட்சியில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்

தமிழக முதல்வர் உத்தரவின்படி, நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் தலைமை வகித்தார். மாநகராட்சி பெண் பணியாளர்கள்…

மார்ச் 8, 2026

தெருநாய்களை பிடிக்க வரும் பணியாளர்களை தடுத்தால் அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை

நாமக்கல் மாநகராட்சியில் தெருநாய்களைப் பிடிக்க வரும், மாநகராட்சி பணியாளர்களை தடுத்தால் ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார். இது குறித்து,…

செப்டம்பர் 10, 2025