ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நாமக்கல் வழியாக சிறப்பு ரயில்கள்: ரயில்வே அமைச்சருக்கு எம்.பி. கோரிக்கை
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நாமக்கல் வழியாக சிறப்பு ரயில்களை இயக்கவேண்டும் என, மாதேஸ்வரன் எம்.பி., மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து, நாமக்கல் கொமதேக…









