திருக்குறள் முற்றோதல்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.30,000 பரிசு வழங்கி பாராட்டிய புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம்

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற சிறப்புத் திருக்குறள் விழாவில், 1330 குறட்பாக்களையும் முழுமையாக ஒப்புவித்துச் சாதனை படைத்த மூன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.30,000…

நவம்பர் 28, 2026