புத்தக விமர்சனம்: யாதுமாகி நின்றாய் ஹைக்கூ
ஹைக்கூ கவிதைகளை பிரபலமாக்கியத்தில் புதுக்கோட்டைக்கும் பங்குண்டு. அதில் குறிப்பிடத்தக்கவர்கள் கவிஞர் மு.முருகேஷ், கவிஞர் தங்கம் மூர்த்தி ஆகியோர். அவர்களைத் தொடர்ந்து புதுகையில் ஹைக்கூ கவிஞர்கள் உதயமாகிக் கொண்டிருக்கிறார்கள்.…

