திருவேடகம் வைகை ஆற்றில் தண்ணீர் இல்லாத நிலையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் மன வேதனை

சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் ஒவ்வொரு வருடமும் சித்திரை அமாவாசை ஆடி அமாவாசை புரட்டாசி அமாவாசை தை அமாவாசை ஆகிய தினங்களில் பொதுமக்கள் தங்களின் இறந்த…

அக்டோபர் 10, 2026

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்: பெயரளவுக்கு குறைதீர் கூட்டம் நடத்துவதாக குற்றச்சாட்டு

பெயரளவுக்கு குறைதீர் கூட்டம் நடத்தப்படுவதாக புகார் எழுப்பிய மாற்றுத்திறனாளிகள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல்…

அக்டோபர் 9, 2026

தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவ வாய்ப்பில்லை: கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் தகவல்

தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் தாக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தலைவர் தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் அக். 2வது வெள்ளிக்கிழமை சர்வதேச முட்டை தினம் கொண்டாடப்படுகிறது.…

அக்டோபர் 9, 2026

பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி பிறந்த நாளை முன்னிட்டு இலஞ்சியில் இலவச கண் சிகிச்சை முகாம்

தமிழகம் முழுவதும் பாமக தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்தை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸின் 58வது பிறந்தநாளை பாட்டாளி மக்கள் கட்சியினர், ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு…

அக்டோபர் 9, 2026

ராகுல் வருகையைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் ராகுல் கோ பேக் போராட்டம்: அர்ஜூன் சம்பத்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருகையைக் கண்டித்து, இன்று தமிழகம் முழுவதும் ராகுல் கோ பேக் போராட்டம் நடத்தப்படும் என, இந்து மக்கள் கட்சி தலைவர்…

அக்டோபர் 9, 2026

நாமக்கல் மாநகராட்சி மூலம் விவசாயிகளுக்கு 3,531 டன் இயற்கை உரம் இலவசமாக வழங்கல்

நாமக்கல் மாநகராட்சி சார்பில் செறிவூட்டப்பட்ட இயற்கை உரம் விற்பனை துவக்க விழா, உழவர் சந்தையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி முதல் விற்பனையை துவக்கி வைத்து…

அக்டோபர் 9, 2026

பழுதடைந்து நடுரோட்டில் நின்ற வெற்றி பயண பேருந்தை தள்ளிச் சென்ற ஆண் பயணிகள்

அக்டோபர் 2ம் தேதி தமிழக முதல்வர் விஜய் அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச வெற்றி பயண திட்டத்தை தொடங்கி வைத்தார்.வெற்றி பயண திட்டத்திற்காக தமிழக முழுவதும் புதிய…

அக்டோபர் 9, 2026

சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் செயல் அலுவலர் நடவடிக்கை

சோழவந்தான் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாகவும் சாலையை ஆக்கிரமித்தும்…

அக்டோபர் 9, 2026

நாமக்கல்லில் 2 நாட்கள் கம்பன் விழா: புதுச்சேரி அமைச்சர் பங்கேற்பு

நாமக்கல் கம்பன் கழகம் சார்பில், கம்பன் விழா வரும் 10ம் தேதி மற்றும் 11ம் தேதி ஆகிய 2 நாட்கள், சனு இண்டர்நேஷனல் ஹோட்டலில் நடைபெறுகிறது. 10ம்…

அக்டோபர் 8, 2026

சமரசமற்ற கவிஞர் புலவர் புலமைப்பித்தன் பிறந்த நாள்..,

கவிஞர் புலமைப்பித்தன் தமிழில் புலவர் பட்டம் பெற்றவர். தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர். சென்னைக்கு வேலை தேடி வந்த போது எம்ஜிஆர் ஆதரவால் 1968-இல் வெளியான குடியிருந்த கோயில்…

அக்டோபர் 8, 2026