சோழவந்தான் அருகே வ உ சிதம்பரம் பிள்ளையின் நினைவு நாளையொட்டி இரத்ததான முகாம்

சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் வெள்ளாளர் உறவின் முறை முன்னேற்ற சங்கம் சார்பில் இரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்குள்ள வஉசி மஹாலில் ரத்ததான முகாம் நடைபெற்றது…

நவம்பர் 18, 2026

பரணி தீபம், மகா தீபம் தரிசனம் செய்ய இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்யலாம்: அறநிலையத்துறை அறிவிப்பு .

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் இந்த ஆண்டிற்கான (2026) கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சிகளான பரணி…

நவம்பர் 18, 2026

சிறுவாபுரி பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, புகழ்பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இத்திருக்கல்யாண விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்…

நவம்பர் 17, 2026

புதுக்கோட்டை மாவட்டத்தில் 59 ஆவது தேசிய நூலக வார விழா: சிறப்புப் புத்தகக் கண்காட்சி துவக்கம்

புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ஆகியவை இணைந்து நடத்தும் 59-வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு, சிறப்புப் புத்தகக்…

நவம்பர் 17, 2026

மலேசிய மாநாட்டில் பங்கேற்க அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு அனுமதி மறுப்பு: கீழடி அறிக்கை சர்ச்சையில் மீண்டும் பரபரப்பு!

கீழடி அகழாய்வின் முதல் இரண்டு கட்டங்களை முன்னின்று நடத்திய தொல்லியல் ஆய்வாளர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு, மலேசியாவின் கோலாலம்பூரில் டிசம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற…

நவம்பர் 17, 2026

நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 20ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 20ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

நவம்பர் 17, 2026

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த நாமக்கல் எஸ்.பி. அறிவுரை

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில், கண்டிப்பாக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார். நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், வணிகர் சங்க நிர்வாகிகளுடன்…

நவம்பர் 17, 2026

நாமக்கல் ரிங் ரோடு ரயில்வே மேம்பாலத்தில் இரும்பு பீம்கள் பொருத்தும் பணி தொடக்கம்

நாமக்கல் ரிங் ரோட்டில் மரூர்ப்பட்டி அருகில் ரூ. 70 கோடி மதிப்பில் அமைக்கப்படும் ரயில்வே மேம்பாலத்தில், ராட்சத கிரேன்கள் மூலம் இரும்பு பீம்கள் பொருத்தும் பணி துவங்கியது.…

நவம்பர் 17, 2026

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.…

நவம்பர் 16, 2026

நாமக்கல் மாநகராட்சியில் குப்பை கொட்டும் பொது இடங்களில் பூங்காக்கள் அமைப்பு

நாமக்கல் மாநகராட்சியில் பொதுமக்கள் குப்பை கொட்டும் பொது இடங்களை சுத்தம் செய்து, சிறிய பூங்காக்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. நாமக்கல் மாநகராட்சி 6வது வார்டு, சேலம் ரோட்டில்…

நவம்பர் 16, 2026