நாமக்கல்லில் நவ.1ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு: 14,199 பேர் பங்கேற்பு

நாமக்கல்லில் நவ.1ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ போட்டித் தேர்வு நடைபெற உள்ளது. 50 மையங்களில் மொத்தம் 14,199 பேர் தேர்வு எழுதுகின்றனர். இது குறித்து…

அக்டோபர் 28, 2026

மாவட்டத்தில் நடைபெறும் மத்திய அரசின் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்: திசா கமிட்டி தலைவர்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மத்திய அரசின் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என திசா கமிட்டி தலைவர் மாதேஸ்வரன், எம்.பி., அதிகாரிகளை அறிவுறுத்தினார். நாமக்கல் மாவட்ட…

அக்டோபர் 28, 2026

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். லஞ்ச ஒழிப்பு மற்றும்…

அக்டோபர் 27, 2026

விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் தீவனப்புல் நறுக்கும் கருவிகள்

சிறு, குறு விவசாயிகள் 50 சதவீத மானியத்தில், மின்சாரத்தால் இயங்கும் தீவனப்புல் நறுக்கும் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

அக்டோபர் 27, 2026

பதிவுத் துறையை, தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சியைக் கைவிட வலியுறுத்தி, ஆவண எழுத்தாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறையைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் அல்லது அவுட் சோர்சிங் மூலம் நடைமுறைப்படுத்தும் அரசு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரையில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும்…

அக்டோபர் 27, 2026

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை…

அக்டோபர் 27, 2026

திருக்கார்த்திகை தீபம் திருவிழா: பத்திரிக்கைக்கு சிறப்பு பூஜை

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து…

அக்டோபர் 27, 2026

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: கலெக்டர் துவக்கி வைப்பு

நாமக்கல் மாவட்டம் சிலுவம்பட்டி அங்கன்வாடி மையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில், தேசிய அளவில் 6 மாதம் முதல் 5 வயது வரை…

அக்டோபர் 26, 2026

நாமக்கல்லில் மக்கள் குறைதீர் கூட்டம்: 509 கோரிக்கை மனுக்கள் அளிப்பு

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.…

அக்டோபர் 26, 2026

வடகரையில் இலவச வீட்டுமனைப் பட்டாவில் முறைகேடு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், வடகரை கீழ்ப்பீடாகை கிராமம், சாம்பவர் தெரு 10-வது வார்டில் வசிக்கும் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்…

அக்டோபர் 26, 2026