அண்ணாமலையார் கோவில் மாட வீதியில் “ஓம்” படத்தின் படப்பிடிப்பு: தனுஷை காண குவிந்த ரசிகர்கள்

தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடைபெற்று வருகிறது. அங்கு நடிகர் தனுஷை நேரில் காணவும், அவரது படப்பிடிப்புச் காட்சிகளைப் பார்க்கவும் ஏராளமான ரசிகர்கள் அண்ணாமலையார் கோவில்…

ஆகஸ்ட் 2, 2026

நாமக்கல்லில் முட்டை விலை தொடர் சரிவு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இன்று மீண்டும் 30 பைசா சரிவடைந்து ஒரு முட்டை விலை ரூ. 5.40 ஆனது. நாமக்கல் மண்டலத்தில்…

ஆகஸ்ட் 2, 2026

காமன்வெல்த் விளையாட்டு 2026: ஒரே நாளில் 16 பதக்கங்களை வென்று இந்திய வீரர்கள் அபார சாதனை!

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின்10ஆம் நாள் போட்டிகளில், இந்திய விளையாட்டு வீரர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஒரே நாளில்…

ஆகஸ்ட் 2, 2026

சிறுபான்மை மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை: அமைச்சர் ஷாஜகான் கொடுத்த அப்டேட்!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜகான், தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்தார்.…

ஆகஸ்ட் 1, 2026

மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தென்காசியில் அமைச்சர் வி.கே.ராஜீவ்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சரும், தென்காசி…

ஆகஸ்ட் 1, 2026

சென்சஸ் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு கூடுதலாக 10 நாட்கள் விடுமுறை: ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு, கூடுதலாக 10 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள்…

ஆகஸ்ட் 1, 2026

நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 4, 5ம் தேதி வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம்

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற ஆக. 4, 5ம் தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். இது குறித்து கலெக்டர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;…

ஜூலை 31, 2026

மேலக்கால் ஊராட்சியில் ஆறு மாதங்களாக குடிநீரின்றி தவிக்கும் பொதுமக்கள்: ஊராட்சி செயலாளர் மீது பரபரப்பு புகார்

​மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கிராமத்தில், மலைப்பகுதியில் அமைந்துள்ள நாகமலை காலனியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதி மக்கள் கடந்த ஆறு…

ஜூலை 31, 2026

நாமக்கல்லில் முட்டை விலை மீண்டும் 30 பைசா சரிவு: ஒரு முட்டை ரூ. 5.70

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 30 பைசா சரிவடைந்து ஒரு முட்டையின் விலை ரூ. 5.70 ஆனது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை பண்ணை கொள்முதல் விலை…

ஜூலை 31, 2026

கொல்லிமலை அறப்பளீஸ்வர் கோயிலில் கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயிலில் ஆடி 18 பெருக்கு விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். கொல்லிமலை வளப்பூர்நாடு பெரிய…

ஜூலை 31, 2026