பாப்பிநாயக்கன்பட்டியில் மாநகராட்சி சார்பில் இயற்கை உரம் விற்பனை மையம் திறப்பு விழா

பாப்பிநாயக்கன்பட்டியில், நாமக்கல் மாநகராட்சியின் செழிப்பு இயற்கை உரம் விற்பனை மையம் தொடக்க விழா நடைபெற்றது. நாமக்கல் மாநகராட்சியின் சார்பில் மக்கும் குப்பைகளிலிருந்து தயாரிக்கப்படும் செழிப்பு இயற்கை உரத்தை…

நவம்பர் 6, 2026

கூடுதல் விலையில் உரம் விற்பனை செய்தால் உரிமம் ரத்து: கலெக்டர் எச்சரிக்கை

அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலையில், உரம் விற்பனை செய்தால், விற்பனையாளரின் உரிமம் ரத்து செய்யப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட…

நவம்பர் 5, 2026

நாமக்கல் மாவட்டத்தில் 5 கூட்டுறவு சங்கங்களில் வெற்றி காய்கறி தொகுப்பு விற்பனை துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் 5 கூட்டுறவு அங்காடிகளில் ரூ. 100க்கு 10 வகையான வெற்றி காய்கறி தொகுப்பு வழங்கப்படுகிறது. இது குறித்து, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு…

நவம்பர் 5, 2026

செஞ்சியில் காணாமல் போன சிறுமியை சேந்தங்கலத்தில் பார்த்ததாக தகவல்: அங்கன்வாடி பணியாளரிடம் போலீசார் விசாரணை

செஞ்சியில் காணாமல் போன சிறுமியை, சேந்தமங்கலத்தில் பார்த்ததாக, அங்கன்வாடி பணியாளர் கூறியதால், அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசர் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, ஆலம்பூண்டி…

நவம்பர் 5, 2026

நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், நாளை முதல் 4 நாட்கள் பரவலாக பரவலமாக மழை பெய்ய வாய்ப்புள்ளாதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி…

நவம்பர் 4, 2026

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் திறப்பு: பக்தர்களின் காணிக்கை ரூ. 61.10 லட்சம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ. 62.10 லட்சம் கிடைத்தது. நாமக்கல் ஆஞ்சநேயர், நரசிம்மர், அரங்கநாதர் மற்றும் கோட்டை முனியப்பன்…

நவம்பர் 4, 2026

குப்பைகளை தரம்பிரித்து வழங்கும் வீடுகளுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

குப்பைகளை 4 வகையாகப் பிரித்து வழங்கும் வீடுகளுக்கு, நாமக்கல் மாநகராட்சி சார்பில் சிறப்பு அங்கீகாரம் அளிக்கும் வகையில், வீடுகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டி ஆணையர் பாராட்டு தெரிவித்தார். தூய்மையான…

நவம்பர் 4, 2026

வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்டம் அமைக்க அரசு மானியத்தில் இடுபொருட்கள்

வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்டம் அமைக்க அரசு மானியத்தில் இடு பொருட்கள் வழங்கப்படுகிறது. இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இன்றைய காலகட்டத்தில்…

நவம்பர் 3, 2026

மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் குரூப்4 தேர்வுக்கான மாதிரி தேர்வுகள்

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

நவம்பர் 3, 2026

நாமக்கல் கூட்டுறவு அங்காடிகளில் மளிகைப் பொருட்கள் மேலும் 10 சதவீதம் விலை குறைப்பு

பொதுமக்களுக்கு அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில், நாமக்கல் மண்டலத்தில், நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள், தொடக்கக் கூட்டுறவு பண்டகசாலைகள் மற்றும்…

நவம்பர் 3, 2026