பெருந்துறை இடைத்தேர்தலில் கள் இயக்கம் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பவார்: ஒருங்கிணைப்பாளர்

பெருந்துறை இடைத்தேர்தலில் கள் இயக்கம் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என அதன் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…

நவம்பர் 3, 2026

நாமக்கல் மாவட்டத்தில் கல்லறை திருநாள்: கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு

கல்லறை திருநாளான இன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள், இறந்துபோன, தங்களது உறவினர்கள் மோட்சம் அடையவேண்டி, பிரார்த்தனை செய்து வழிபட்டனர். உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள், ஆண்டு தோறும்,…

நவம்பர் 2, 2026

நாமக்கல் சந்தைபேட்டைபுதூர் வெள்ளையம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா

நாமக்கல் சந்தைபேட்டைபுதூரில் வெள்ளையப்பன், வெள்ளயைம்மன், மஹா கணபதி, பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்கள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதையொட்டி, 31ம்…

நவம்பர் 2, 2026

நாமக்கல் மாவட்டத்தில்டாஸ்மாக் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டம்: மதுப்பிரியர்கள் திண்டாட்டம்

காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் 155 டாஸ்மாக் மதுக் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுப்பிரியர்கள்…

நவம்பர் 2, 2026

பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதர் 67வது நினைவு தினம் அனுசரிப்பு

நாமக்கல்லில் பழம்பெரும் சினிமா நடிகர் தியாகராஜபாகவதர் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்த தியாகராஜ பாகவதர், 1910ம் ஆண்டு மார்ச் 1ம்…

நவம்பர் 1, 2026

நாமக்கல் மாவட்டத்தில், 50 மையங்களில் குரூப் 2 தேர்வு: 11,873 பேர் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டத்தில், 50 மையங்களில் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில், 11,873 பேர் பங்கேற்றனர். 2,326 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளர்…

நவம்பர் 1, 2026

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: தமிழக முதல்வருக்கு ஆசிரியர்கள் நன்றி

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு, ஆசிரியர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்து, நேரடி நியமனம் பெற்ற, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில…

நவம்பர் 1, 2026

நாமக்கல் மாநகராட்சியில் புதிய பாதாள சாக்கடை திட்டம்: கமிஷனர் ஆய்வு

நாமக்கல் மாநகராட்சியில், உலக வங்கி மூலம் செயல்படுத்தப்படும், தமிழ்நாடு காலநிலை தாங்கும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 211.83 கோடி மதிப்பில், புதிய பாதாள சாக்கடை…

அக்டோபர் 31, 2026

தமிழ் பிராமியில், 41 இலக்கியங்களை எழுதி உலக சாதனை: ஆசிரியர்களுக்கு சான்றிதழ்

புவி சாட்டிலைட் மூலம், காலநிலை ஆய்வு மற்றும் தமிழ் பிராமியில், 41 செவ்விலக்கியங்களை எழுதி உலக சாதனை படைத்த ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் புத்தகங்கள்…

அக்டோபர் 31, 2026

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு: நாமக்கல்லில் திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளைக் கண்டித்து, திமுக மகளிர் மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில், நாமக்கல்லில்…

அக்டோபர் 31, 2026