அரசின் நலத்திட்டங்களால் ஒருவருக்கு பலன், மற்றொருவருக்கு பாதிப்பா?: டாக்டர் பாஸ்கரன் கண்டிப்பு

செய்தியாளர்: மா.பாண்டியராஜ். அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தும் போது, ‘ஒருவருக்கு பாதிப்பு மற்றவருக்கு பலன்’ என்ற நடைமுறையை மாற்ற வேண்டும். யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் நலத்திட்டங்களை செயல்படுத்த…

அக்டோபர் 19, 2026

திருச்செங்கோட்டில் வரும் 21ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

திருச்செங்கோட்டில் வருகிற 21ம் தேதி, மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

அக்டோபர் 17, 2026

குப்பைகளை 4 வகைகளாக பிரித்து வழங்க வலியுறுத்தி நாமக்கல் மாநகராட்சி சார்பில் கோலப்போட்டி

நாமக்கல் மாநகராட்சி சார்பில், குப்பைகளை 4 வகையாக பிரித்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற கோலப்போட்டியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். தூய்மையே சேவை திட்டத்தின்…

அக்டோபர் 17, 2026

சோழவந்தானில் நூதன முறையில் மோசடி: ஜிபேவில் பணம் அனுப்பியதாக கூறி 7 அரிசி மூட்டை கடத்தல்

சோழவந்தான் துரோபதி அம்மன் கோவில் வடக்கு தெருவில் மாயாண்டி 64 என்பவர் சுமார் 10 ஆண்டுகளாக அரிசி கடை நடத்தி வருகிறார். காலை வழக்கம்போல் கடைப்பணியாளர் அர்ஜுன்…

அக்டோபர் 17, 2026

நாமக்கல் மாவட்டத்தில் 23ம் தேதி, கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 23ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

அக்டோபர் 16, 2026

நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் 5 நாட்கள் கன மழை: வானிலை மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், நாளை முதல் 5 நாட்கள் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை…

அக்டோபர் 16, 2026

சுள்ளிபாளையம் விஏஓ பணியிட மாறுதல் விவகாரம்: மீண்டும் அதே கோட்டத்தில் பணி வழங்க உத்தரவு

அரசு புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு மாற்றம் செய்த விவகாரத்தில் சுள்ளிபாளையம் விஏஓ சில தினங்களுக்கு முன் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஏஓக்கள் சங்கத்தினர்…

அக்டோபர் 16, 2026

நாமக்கல் கோட்டை மாநகராட்சி பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

நாமக்கல் மாநகராட்சியில் வார்டு வாரியாக பள்ளி மாணவ மாணவிகளுக்குள டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாமக்கல் கோட்டை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு…

அக்டோபர் 16, 2026

சோழவந்தான் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்லும் பேருந்துகளால் பெண்கள் அலைக்கழிப்பு

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக்கழக அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர் வெற்றிப் பயண திட்டம் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.…

அக்டோபர் 16, 2026

சோழவந்தானில் விவசாயிகள் போர்வையில் கனிம வளங்களை கொள்ளை அடிக்கும் மணல் மாபியாக்கள்

சோழவந்தான் தொகுதி கனிம வளங்கள் நிறைந்த தொகுதியாக உள்ளது. குறிப்பாக, சோழவந்தான் பகுதியில் வைகை ஆறு பாலமேடு பகுதியில் சாத்தையார் அணை அலங்காநல்லூர் பாலமேடு வாடிப்பட்டி பகுதிகளில்…

அக்டோபர் 16, 2026