நாமக்கல் மாநகராட்சி மூலம் விவசாயிகளுக்கு 3,531 டன் இயற்கை உரம் இலவசமாக வழங்கல்

நாமக்கல் மாநகராட்சி சார்பில் செறிவூட்டப்பட்ட இயற்கை உரம் விற்பனை துவக்க விழா, உழவர் சந்தையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி முதல் விற்பனையை துவக்கி வைத்து…

அக்டோபர் 9, 2026

பழுதடைந்து நடுரோட்டில் நின்ற வெற்றி பயண பேருந்தை தள்ளிச் சென்ற ஆண் பயணிகள்

அக்டோபர் 2ம் தேதி தமிழக முதல்வர் விஜய் அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச வெற்றி பயண திட்டத்தை தொடங்கி வைத்தார்.வெற்றி பயண திட்டத்திற்காக தமிழக முழுவதும் புதிய…

அக்டோபர் 9, 2026

சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் செயல் அலுவலர் நடவடிக்கை

சோழவந்தான் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாகவும் சாலையை ஆக்கிரமித்தும்…

அக்டோபர் 9, 2026

நாமக்கல்லில் 2 நாட்கள் கம்பன் விழா: புதுச்சேரி அமைச்சர் பங்கேற்பு

நாமக்கல் கம்பன் கழகம் சார்பில், கம்பன் விழா வரும் 10ம் தேதி மற்றும் 11ம் தேதி ஆகிய 2 நாட்கள், சனு இண்டர்நேஷனல் ஹோட்டலில் நடைபெறுகிறது. 10ம்…

அக்டோபர் 8, 2026

நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக நாமக்கல் எம்.பி. நியமனம்!

நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி (கொமதேக) நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன், நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவையின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து…

அக்டோபர் 8, 2026

இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க மாவட்டத்தில் 10ம் தேதி சிறப்பு முகாம்

இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 10ம் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன்…

அக்டோபர் 8, 2026

கள்ளுக்கான தடையை நீக்க கோரி மாநிலம் முழுவதும் கள் விற்பனை செய்யும் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

கள்ளுக்கான தடையை நீக்க கோரி, வரும் நவ. 2ம் தேதி, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் முன்பு கள் விற்பனை செய்யும் போராட்டம்…

அக்டோபர் 8, 2026

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி உசிலம்பட்டி மின்வாரியம் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் உசிலம்பட்டி மின்வாரியம் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு…

அக்டோபர் 8, 2026

மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளை துவக்கி வைத்த ஆட்சியர்

பள்ளிக் கல்வித் துறை சார்பில் வருவாய் மாவட்ட அளவிலான மாணவிகளுக்கான தடகளப்போட்டிகளை திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க்  துவக்கி வைத்தார். தொடர்ந்து…

அக்டோபர் 8, 2026

தடையில்லா சான்று வழங்க லஞ்சம் கேட்ட தீயணைப்பு அலுவலர் கைது

தமிழகத்தில் மருத்துவமனைகள் மற்றும் செவிலியர் இல்லங்கள் பாதுகாப்பாக இயங்க தமிழ்நாடு தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீயணைப்பு பாதுகாப்பு தடையில்லா சான்று பெறுவது…

அக்டோபர் 8, 2026